The article published by our regional secretary about our Budireddipatti SO issue.
தர்மபுரி கோட்டம்
தர்மபுரி கோட்டத்தில் தர்மபுரி தலைமை அஞ்சலகம்
முன்பு மிகச் சிறப்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலர் இளைய தலைமுறை தோழர்
பழனிமுத்து அவர்களுடன் சுமார் 70 க்கும் மேற்ப்பட்ட தோழர்/தோழியர்கள் கலந்து
கொண்டு தங்களின் ஆவேசமான எதிர்ப்பை தெரிவித்தனர்,
சமீபத்தில் புட்டிரெட்டி பட்டி என்ற CBS S.O. வில்
ஒரே நாளில் 400 கணக்குகளை அதன் BO வில்
தொடங்கி SO விலும்
கணக்கில் கொண்டு வரச் சொல்லி உட்கோட்ட ஆய்வாளரால் வற்புறுத்தப்பட்டது. ஆனால் மேற்கு மண்டல PMG அவர்கள் கடிதப்படி CBS அலுவலக்த்தில் ஒரு கணக்கு தொடங்க ஆகும் நேரம் 7
நிமிடம் என சொல்லப்பட்டது. அதன் படி பார்த்தால் 400 கணக்குகளுக்கு 2800 நிமிடம் .அதாவது
சுமார் 46 மணி நேரம். இது எப்படி சாத்தியம். அதிகப்படியான ரூ.10/- DEN கணக்குகள் தொடங்கப்பட்டதும் இந்த கோட்டத்தில்
தான்.
No comments:
Post a Comment