தோழர் KVS அவர்களின் விதி அறிவோம்
என்ற நூல் மிகவும் பயனுள்ள நூல்.பல தோழர்கள் நூல் வேண்டி கேட்கிறார்கள்.
ஆகவே மேலும் நூல் வேண்டுவோர் கோட்ட சங்கத்தை அனுகவும்(9994075180).அனைத்து
விதிகளையும் தொகுப்பது எளிதல்ல. அதைவிட அதை தமிழ்மொழியில்
தந்திருப்பது என்பது மிக சிறந்த பணி. --பாராட்டுதலுக்கு உரியது .தோழர் KVS
அவர்களின் தொழிற்சங்க பணிகளோடு இந்த பணிகளும் தொடர தர்மபுரி NFPE வாழ்த்துகிறது.
வாழ்த்துக்களுடன் வ.பழனி முத்து
கோட்டசெயலர்