அன்பு தோழர்களே , தோழியர்களே
01.01.2016 அன்று கண்டிப்பாக Duty இல் இருக்கவேண்டும் .இல்லையென்றால் Increment தள்ளிபோகும் என பரவலாக ஒரு செய்தி உலா வருவதால் அவர்களுக்கு நாம் சொல்லும் பதில் .01.01.2016 என்பது புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்யும் நாள் .எப்படி ஜூலை 1 ம் தேதி பணியில் இல்லை என்றால் Increment தள்ளிபோகுமோ அதே
பார்முலா தான் இதற்கும் பொருந்தும் .

(Casual
leave which is not recognized
as leave under these rules
shall not be combined with any other kind of leave admissible under these
rules.)
No comments:
Post a Comment