FOR MEMBERS ONLY

PROUD TO BE A NFPE MEMBER

யாருக்கும் அஞ்சோம் !!எதற்கும் அஞ்சோம்!!!




Wednesday, 11 November 2015

LSG PROMOTION LIST(II) RELEASED

Dear comrades 


 LSG PROMOTION (SECOND LIST) Released by our Circle Administration .In our Division Shri. G.Radhakrishnan (SPM Dpi RS) promoted to LSG.Our divisonal Union congratulate the senior comrade. 


From our circle blog....

116 ஊழியர்களுக்கான LSG  பதவி  உயர்வு (2012 - 13க்கானது ) இரண்டாவது   பட்டியல் தமிழ்நாடு  வட்டத்தில் கடந்த 09.11.2015 அன்று  வெளியிடப் பட்டது. ஏற்கனவே  கடந்த 02.11.2015 அன்று 70 ஊழியர்களுக்கான  முதல் பதவி  உயர்வு பட்டியல்  வெளியிடப்பட்டது.  இன்னமும் 2013-2014, 2014-2015 மற்றும் 2015-2016 க்கான  பட்டியல்  தயாரிக்கும்  பணி  வேகமாக  நடைபெற்று  வருகிறது. 

கிட்டத்தட்ட 500 ஊழியர்களுக்கு  மேல் இந்தப்  பதவி  உயர்வு  தமிழக அஞ்சல் வட்டத்தில்  அளிக்கப்பட  உள்ளது. நம்முடைய  அஞ்சல் மூன்று சங்கத்தின் தொடர்  முயற்சியால் தேக்க  நிலை  உடைக்கப்பட்டு   நம்முடைய  CPMG  அவர்கள்  அளித்த  உறுதி மொழியின்படி  இது  வழங் கப்படுகிறது.  LSG  பதவி உயர்வுக்கு செல்லும்  ஊழியர்களின்  RESULTANT காலியிடங்கள்   எழுத்தர் பகுதியில் நிரப்பிட ஆவன  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

No comments:

Post a Comment

UNITY IS STRENGTH

UNITY IS STRENGTH
PROUD TO BE A NFPE MEMBER

DHARMAPURI DIVISION OFFICE PHONE NUMBERS !!!

SELECT OFFICE NAME


PHONE NUMBERS: