FOR MEMBERS ONLY

PROUD TO BE A NFPE MEMBER

யாருக்கும் அஞ்சோம் !!எதற்கும் அஞ்சோம்!!!




Sunday, 12 July 2015

AN ARTICLE PUBLISHED IN OUR CIRCLE BLOG ABOUT OUR REGION BI- MONTHLY MEETING

BI MONTHLY MEETING WITH THE PMG, WR HELD ON 09.07.2015

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் . கடந்த 09.07.2015 அன்று இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி  மேற்கு மண்டல PMG அவர்களுடன்  நடை பெற்றது. பேட்டியில் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R ., மேற்கு மண்டலச் செயலர்  தோழர். C . சஞ்சீவி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.  

இருமாதப் பேட்டியின் போது மேற்கு மண்டலத்தில் UPS BATTERY உள்ளிட்ட கணினி  பயன்பாட்டு  உபகரணங்களுக்கு  AMC பெறாததால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்ததில் இன்னும் 15 தினங்களுக்குள்  TENDER  FINALISE  செய்யப்பட்டு  இந்த பிரச்சினை தீர்க்கப் படும் என்று  உறுதி அளிக்கப்பட்டது.  

மேலும்  மேட்டூர் அணைக்கட்டு, ஓமலூர்  GENERATOR  பழுது ,  ஊட்டி கோட்டத்தின் DEQUARTERISATION  பிரச்சினை , DEPUTATIONIST  பிரச்சினை,  தர்மபுரி கோட்டத்தின் OVER  TENURE  பிரச்சினை , நாமக்கல் கோட்டத்தின்  IRREGULAR  ASSESSMENT  OF  VACANCIES பிரச்சினை,  ஈரோடு கோட்டத்தின் RPLI  HARASSMENT  பிரச்சினை ,சேலம் மேற்கு கோட்டத்தின்  HRA  பிரச்சினை ,  GDSV  பதவிகள்  RESTORE செய்வது , கோவை  கோட்ட  STAFF  QUARTERS  ALLOTMENT ,  கோவை கோட்டத்தின் CMC  BUS  STAND  PO  வின் பணி  நேரம்  மாற்றவேண்டி உள்ளிட்ட  பல பிரச்சினைகள்     விவாதிக்கப் பட்டன. பெரும்பாலான பிரச்சினைகளில்  தீர்வு  அளிக்க  PMG  அவர்கள் உறுதி அளித்தார்கள் . இதன்  MINUTES  வந்தவுடன்   நம் வலைத்தளத்தில்  விபரமாக அறிந்துகொள்ளலாம்.

BMM முடிந்த பிறகு INFORMAL  ஆக PMG அவர்களை சந்தித்தோம்.  உடன்  தருமபுரி, கோபி,  கோவை, கோவை PSD   உள்ளிட்ட கோட்டங்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகளுடன்  கீழே காணும் கடிதங்களை அளித்து மேலும் பல பிரச்சினைகள் குறித்து PMG அவர்களுடன்   விவாதித்தோம். உடன்  முன்னாள் பொதுச் செயலர் தோழர். N.S ., மாநில உதவித் தலைவர் தோழர். காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.  சந்திப்பு சுமுகமாக நடைபெற்றது. அளிக்கப் பட்ட பிரச்சினைகள் குறித்து உடன்  நடவடிக்கை எடுத்து பிரச்சினை களின் தீர்வுக்கு ஆவன செய்வதாக PMG அவர்கள் உறுதி அளித்தார்கள். அளிக்கப்பட்ட கடிதங்களின் நகல்களை கீழே  பார்க்கலாம்.

No comments:

Post a Comment

UNITY IS STRENGTH

UNITY IS STRENGTH
PROUD TO BE A NFPE MEMBER

DHARMAPURI DIVISION OFFICE PHONE NUMBERS !!!

SELECT OFFICE NAME


PHONE NUMBERS: