அன்பார்ந்த
GDS தோழர்களே
, தோழியர்களே வணக்கம்
!
கடந்த
30.11.2014 அன்று நமது அஞ்சல் துறையின் postman பணிக்கான தேர்விற்கு
seminar நடை
பெற்றது என்பது
அனைவரும் அறிந்ததே .அதில் பெரும்பாலான GDS தோழர்கள்
கலந்து கொண்டு பயனடைந்தனர்
. அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது சங்கத்தின்
சார்பாக அடுத்த
seminar-ஆனது
14.12.2014 அன்று
நமது
தர்மபுரி
தலைமை அஞ்சலகத்தில்
நடைபெற உள்ளது.
நமது துறையின் ஓய்வு பெற்ற முதுநிலை
அஞ்சல் கண்காணிப்பாளர், திரு.R.K.கண்ணன்
அவர்களும் திரு.பாலாஜி உதவி
அஞ்சல்
கண்காணிப்பாளர் தர்மபுரி ,அவர்களும் சிறப்பு வகுப்புகள் எடுக்க
தங்கள் இசைவை தெரிவித்துள்ளனர் . முதற்கட்டமாக வருகின்ற 14.12.2014 அன்று
திரு.
பாலாஜி உதவி அஞ்சல் கண்காணிப்பாளர்
அவர்கள் கணிதமும்
மதிய இடைவேளைக்கு பிறகு நமது தோழர்கள்
ஆங்கிலம், தமிழ் மற்றும் பொது அறிவு வகுப்புகளும்
எடுக்க உள்ளனர்.
14.12.2014 நடைபெறும் seminar-ஆனது
காலை 9.30 மணி முதல் மாலை
4.30 மணி வரை நடைபெறும். எனவே அனைத்து GDS
தோழர்களும் GDS to PA, GDS TO PM, GDS TO MTS ஆகியவற்றிற்கு
தங்களை
தயார்படுத்திகொண்டு இருப்பவர்களும்
இச்சிறப்பு
வகுப்புகளில்
கலந்து
கொண்டு பயனடையுமாறு
கேட்டுகொள்கிறோம்.
“ தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் !”
A.முஹமது இஸ்மாயில் C.சந்திரன் V. பழனிமுத்து
P4-செயலாளர் GDS-செயலாளர் P3-செயலாளர்
No comments:
Post a Comment