FOR MEMBERS ONLY

PROUD TO BE A NFPE MEMBER

யாருக்கும் அஞ்சோம் !!எதற்கும் அஞ்சோம்!!!




Friday, 27 May 2016

CADRE RESTRUCTRE OF GROUP C (POSTAL WING) ORDERS ISSUED

ATLAST ORDER ISSUED BY THE DEPARTMENT !
AFTER PROLONGED STRUGGLE OF 8 YEARS !
THE BRAIN CHILD OF OUR EX- GENERAL SECRETARY COM. KVS 
NOW  COMES TRUE !

நம் முன்னாள் பொதுச் செயலர்  
தோழர்  KVS  அவர்களின் கனவுத்  திட்டம் ! 
8 ஆண்டுகள்  தொடர் போராட்டங்கள் !
தொடர்ந்த இயக்கங்கள் , பல் நிலைப் பேச்சு வார்த்தைகள் 

  ஏழாவது  ஊதியக் குழு பரிந்துரை  ஏற்பதற்கு  முன்னர்  
வருமா ?  வராதா ? என்று  பலர் ஏங்கிட ,  
இதனால் ஊதியக் குழு பரிந்துரையில்  
பலன் உண்டா ? இல்லையா ?
என்று தொடர்ந்த விவாதங்களுடன் ,
சிலர்   தலைவர்களை  தொடர்ந்து விமரிசிக்க,
பலர்  அரசாங்கத்தை திட்டித் தீர்க்க , 

எல்லோருக்கும்  பதில் சொல்லும்  வண்ணம் 
 இன்று உத்திரவாக வந்தது ! 

இதன் மேல் இனி வரம்புக்குள்ளான  மாற்றங்கள்  கோரலாம் !
பல வாதங்கள் ! பிரதி வாதங்கள்  தோன்றலாம் !
மேலும்  செழுமை பெறலாம் !

எது எப்படியோ , பதவி உயர்வுக்காக 
இனி  35 ஆண்டுகள்  காக்க வேண்டியது  இல்லை !
இளைய   தோழர்கள் கூட  இனி  பதவி  உயர்வு  பெறலாம் !
POSTING  , TRANSFER  பிரச்சினையும்  கூடவே  தொடரலாம்  !

எது  எப்படி எனினும்  ஒரு மாற்றத்தில்தானே  
மேலும் பல முன்னேற்றங்கள் ! 
பதவி உயர்வு வாய்ப்பே  இல்லாத  துறையில் 
ஏராளமான   பதவி  உயர்வுகள் !  

இது  தோழர். KVS அவர்கள்  தொடங்கிய 
கனவுத் திட்டம் ! இன்று  நனவானது !
தோழர். KVS  அவர்களுக்கு முதலில் நன்றி சொல்வோம் !
 


 

No comments:

Post a Comment

UNITY IS STRENGTH

UNITY IS STRENGTH
PROUD TO BE A NFPE MEMBER

DHARMAPURI DIVISION OFFICE PHONE NUMBERS !!!

SELECT OFFICE NAME


PHONE NUMBERS: