அன்புத் தோழர்களே ,தோழியர்களே வணக்கம் .
'அஞ்சா நெஞ்சன்' பாலு அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 10.01.2016 (ஞாயிறு )அன்று சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சரியாக 03.00 மணி அளவில் நடைபெறுகிறது .நமது கோட்டத்தின் சார்பில் பெருமளவு தோழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம் .கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் செயலரை தொடர்புகொள்ள வேண்டுகிறோம் .

No comments:
Post a Comment