FOR MEMBERS ONLY

PROUD TO BE A NFPE MEMBER

யாருக்கும் அஞ்சோம் !!எதற்கும் அஞ்சோம்!!!




Tuesday 15 March 2016

கோட்ட சங்கத்தின் தொடர் வெற்றி !!!

அன்பு தோழர்களே தோழியர்களே ,

                                      நம் கோட்டத்தின்  நீண்ட நாள் கோரிக்கையான (கடந்த ஓர் ஆண்டாக )பொம்மிடி  துணை அஞ்சல் அலுவலகத்தின் குடிஇருப்பு  பகுதி அடிப்படை வசதிகள் இல்லாததை தொடர்ந்து சுட்டி காட்டியதின்  விளைவாக தற்போது dequaterisation  செய்யபட்டுள்ளது .இதற்கு ஆவண செய்த தருமபுரி  கோட்ட  நிர்வாகத்திற்கும், இதற்கு துணை நின்ற நமது  மாநில அஞ்சல் 3 -க்கும் கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .


                                    இது போன்று  அடிப்படை வசதிகள் இல்லாத B.AGRAHARAM ,MENISI ,KAMBAINALLORE  மற்றும் Buddireddipatti அஞ்சல் அலுவலகங்களை dequaterisation  செய்து தருமாறு  சங்கத்தின் சார்பாக  கோட்ட  நிர்வாகத்தை கேட்டுகொள்கிறோம் .






                                   

No comments:

Post a Comment

UNITY IS STRENGTH

UNITY IS STRENGTH
PROUD TO BE A NFPE MEMBER

DHARMAPURI DIVISION OFFICE PHONE NUMBERS !!!

SELECT OFFICE NAME


PHONE NUMBERS: