FOR MEMBERS ONLY

PROUD TO BE A NFPE MEMBER

யாருக்கும் அஞ்சோம் !!எதற்கும் அஞ்சோம்!!!




Monday 13 October 2014

ONE OF OUR DIVISION IN OUR CIRCLE.......

"என்ன கொடுமை சரவணன் இது ? " "இதுதான் போஸ்ட் ஆபீசா ? ஐயோ தாங்கலயே சரவணன் !"

'PREVENTION AND CONTROL OVER FRAUDS' ங்கற  தலைப்பில நாம படிச்ச விஷயங்கள்லாம் இப்ப தேவையில்ல போலருக்கு . அதெல்லாம் சின்ன வயசுல படிச்சது ! 

யாருக்கு  வேணுன்னாலும் PASS BOOK  கொடுக்காமலேயே கணக்கு OPEN  பண்ணலாமாம்.  அப்படியே HEAVY  AMOUNT அடிக்கறவன் அடிச்சாலும் , இருக்கவே இருக்கானுங்க ,  POST  OFFICE  கிளார்க் ஏமாளிங்க .. 

சும்மா விடுவோமா  CONTRIBUTORY  NEGLIGENCE  FACTOR  ல  அவனுவள தாளிச்சுட மாட்டோம் !

PASS  BOOK இல்லாத சேமிப்பு வங்கி,  STAMP  இல்லாத POST  OFFICE ,  கழண்டு போன  டப்பா  கம்ப்யூட்டர் ,  PRINT  அடிக்கவே முடியாத பிரிண்டர்,  BATTERY  இல்லாத UPS,  வேலையே  செய்யாத GENERATOR,  TRANSACTION  பண்ணவே முடியாத ATM   இப்படி ....இதெல்லாம்தான் நம்மளுதாச்சே !. 

இதுக்கெல்லாம்  FUND  ALLOT  ஆகவே ஆகாது. 

ஆனா  அடிக்கடி கட்டின BUILDING ஐயே  லட்சக் கணக்குல 
செலவு பண்ணி 

, FINANCE  MART ன்னும் , PROJECT  ARROW  ன்னும்  

I,T. MODERNIZATION PROJECT  ன்னும், 

LOGISTIC  ன்னும் , BPC ன்னும் , SPCC ன்னும்   

நாமதான்  இடிச்சு  இடிச்சு  இடிச்சு கட்டிகிட்டே இருப்போமே !
===============

விளயாடுங்கையா விளையாடுங்க ! இதுவெல்லாம்  மேலதிகாரிகளுக்கு தெரியவே தெரியாது ! சத்தியமா சொல்றோம் ! ஆமா ... தெரியாதுன்னு  அடிச்சு சொல்றோம் ...நம்புங்கய்யா ... நம்புங்க ...

"தம்பி .. நீங்க கணக்கு போடுங்க ... நம்ம ஊருலேருந்து பாசக்கார பய புள்ளைங்க வந்திருக்காக ...  பணம் அப்பறமா தருவானுங்க .. அவனுங்க பேருலயும்  கணக்கு  போடுங்க ...  நீங்க PASS BOOK தரவே வேணாம்" ... 

அட .. நம்ம ஊரு POST OFFICE ல  இதுவெல்லாம் சாதாரணமப்பா !

No comments:

Post a Comment

UNITY IS STRENGTH

UNITY IS STRENGTH
PROUD TO BE A NFPE MEMBER

DHARMAPURI DIVISION OFFICE PHONE NUMBERS !!!

SELECT OFFICE NAME


PHONE NUMBERS: